namakkal மண் வளத்தை பரிசோதித்து விவசாயிகள் பயன்பெற வேளாண்துறையினர் அறிவுரை நமது நிருபர் மே 15, 2019 விவசாயிகள் மண் வளத்தை பரிசோதித்து பயன்பெறுமாறு வேளாண் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்